
தேவையை முன்கூட்டியே தெரிவியுங்கள்
விருந்தினர்களின் எண்ணிக்கை, உணவுப் பட்டியல் மற்றும் சமையல் அளவு குறித்து உங்கள் சமையல்காரரிடம் ஆலோசித்து தேவையான அரிசி அளவைத் தீர்மானிக்கவும்.
வகை மற்றும் விலையை உறுதிப்படுத்துங்கள்
தேவையான அரசன் அரிசி வகை, pack அளவு மற்றும் மொத்த விலை விவரங்களை சரவணா அரிசிக்கடையிடம் கேளுங்கள்.
டெலிவரி முகவரியைத் தெளிவாக அனுப்புங்கள்
விழா நடைபெறும் தேதி, முகவரி, அடையாளம் மற்றும் தொடர்பு எண்ணை WhatsApp-ல் அனுப்பி டெலிவரி வசதி மற்றும் நேரத்தை உறுதிப்படுத்துங்கள்.
அரிசி விவரங்கள் கேட்கவும்